ஜமாஅத்துல் முஸ்லிமீனின்

அழைப்பு

 

எங்களது தீர்ப்பாளன் ஒருவன் மாத்திரமே.

அவன்: அல்லாஹ்வையன்றி ேவறு யாருமில்லை

எங்களது இமாம் ஒருவர் மாத்திரமே.

அவர்: அல்லாஹ்வின் துாதர் முஹம்மத் (ஸல்) அவர்களே.

பிரிவுகளின் இமாம்கள் அல்ல.

எங்களது தீன் ஒன்ேறயாகும்.

அது: அல்லாஹ்வால் விரும்ப்படும் இஸ்லாமாகும்.

பிாிவிைனவாத மத்ஹபுகள் அல்ல.

எங்களது பெயர் ஒன்றயாகும்.

அது: அல்லாஹ்வால் சூட்டப்பட்ட "முஸ்லிம்" எனும் பெயராகும்.

பிரிவினைவாத பெயர்கள் அல்ல.

எங்களது அன்பின் அடிப்படை ஒன்ேறயாகும்.

அது: அல்லாஹ்வுடன் உள்ள உறவேயாகும.

உலகியல் தொடர்புகள் அல்ல.

நாம் பெருமைப்படுவதற்கான காரணம் ஒன்று மாத்திரமே.

அது: மகத்தான அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கின்ேறாம் என்பதாகும்

ேதசமோ, ெமாழிேயா அல்ல)

இவ்வழைப்பிற்கு உடன் படுகின்றீர்கள் என்றால்

எங்களுடன் இணைந்து கொள்ளுரங்கள்

ஜமாஅத்துல் முஸ்லிமீன் கற்பிட்டி வீதி, ஏத்தாளை, புத்தளம், இலங்கை.