முக்கிய அறிவித்தல்
அமீருக்கு கட்டுப்படுதல் ஓர் ஆய்வு என்ற தாலைப்பில் PJ எழுதிய நூலிற்கான மறுப்பாக ஜமாஅதுல் முஸ்லிமீனால் 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இஸ்லாமும் அதன் தலைமைத்துவமும் என்ற நூலின் 18 பக்கங்களை இவ் இணையதளத்தில் பிரசுரித்து உள்ளோம். click here
__________________________________________________________________
டயலொக் , மொபிடெல் மற்றும் எடிசலாத் ஆகிய சிம் அட்டைகளில் இருந்து
follow(space)thelivu என டைப் செய்து 40404 என்ற இலக்கத்திற்கு அனுப்பி active
பன்னுவதன் மூலமாக மார்க்க விடயங்களை sms மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.
( இதை active பண்ணுவதற்கான 1.22ரூ ஐ தவிர எவ்வித கட்டணமும் கிடையாது.)
__________________________________________________________________
வஹியின் வைர வரிகள் ...
உங்கள் ரப்பிடமிருந்து உங்களின்பால் இறக்கிவைக்கப்பட்டதை பின்பற்றுங்கள். அவனையன்றி நேசர்களை பின்பற்றாதீர்கள். ( அல் அஃராப் அத்-7 : வச-3 )
விளக்கம்:
வானிலிருந்து இறக்கப்பட்ட மாரக்கத்தை பின்பற்றுங்கள் ! அதற்கு மாற்றமாக எவர் சொல்வதையும் மார்க்கம் என பின்பற்றாதீர்கள் !!
ஜமாஅதுல் முஸ்லிமீனின் அழைப்பு
| எங்கள் தீர்ப்பாளன் ஒருனே | அவன்; | எல்லாம் வல்ல அல்லாஹ் மாத்திரமேயாகும் |
வேறு யாரும் அல்ல |
| எங்கள் இமாம் ஒருவரே | அவர் | முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே |
பிரிவுகளின் இமாம்கள் அல்ல |
| எங்களது மார்க்கம் ஒன்றேயாகும் | அது | அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இஸ்லாம் மார்க்கமேயாகும் | மத்ஹபுகளோ இயக்கங்களோ அல்ல |
| எங்களது பெயர் ஒன்றேயாகும் | அது | அல்லாஹ்வால் வழங்கப்பட்ட முஸ்லிம் என்ற பெயரேயாகும் | பிரிவினை வாத பெயரகள் அல்ல |
| எங்கள் அன்பின் அடிப்படை ஒன்றே | அது | அல்லாஹ்வுடன் உள்ள உறவேயாகும் | உலகியல் தொடர்புகள் அல்ல |
| நாம் பெருமை படுவதற்கான காரணம் ஒன்றேயாகும் | அது | அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கிறோம் என்பதாகும் | தேசமோ மொழியோ அல்ல |






