அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ
அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர ( அ ல் குர் ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه
நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் . (ஸஹீஹ் முஸ்லிம் 2289 )
திடீர் மரணங்களும் திருந்தாத மனிதர்களும்
Posted on : 2020-11-12 Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி)
09. 10. 2020 Palamunai Jummah
இந்த உலகில் நாம் வாழப் போவது வெறும் 90 நிமிடங்களே
Posted on : 2020-11-12 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
09. 10. 2020 Puttalam Jummah
அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள்
Posted on : 2020-11-12 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
09. 10. 2020 Etalai Jummah
நாம் ஏன் சோதிக்கப்படுகின்றோம்
Posted on : 2020-11-12 Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி)
16. 10. 2020 Nintavur Jummah
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் மாபெரும் அநியாயமாகும்
Posted on : 2020-11-12 Speach by : அஷ்ஷேஹ் அலி அஸ்மத்
23. 10. 2020 Puttalam Jummah
உன்னிடமே உதவி தேடுகின்றோம்
Posted on : 2020-11-12 Speach by : அஷ்ஷேஹ் இல்யாஸ் (இஸ்லாமி)
23. 10. 2020 Puttalam Jummah
சோதனைகளில் பொறுமையாக இருப்பவர்களுக்குக் கிடைக்கும் பாக்கியம்
Posted on : 2020-11-12 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
06. 11. 2020 Etalai JUmmah
இவ்வுலகில் எமக்கு ஏற்படும் சோதனைகள், அல்லாஹ் எமக்கு ஏற்படுத்திய நலவாகும்.
Posted on : 2020-10-18 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
01. 08. 2020 Puttalam Haj Festival Quthba
சோதனைகளின் போது கொள்கையில் உறுதி வேண்டும்
Posted on : 2020-10-18 Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி)
01. 08. 2020 Palamunai Haj Festival Quthba
நல்ல வாழ்க்கையா நெருக்கடியான வாழ்க்கையா
Posted on : 2020-10-18 Speach by : அபூரப்பானி இல்யாஸ்
01. 08. 2020 Valaicheai Haj Festival Quthba