அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ
அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர ( அ ல் குர் ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه
நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் . (ஸஹீஹ் முஸ்லிம் 2289 )
அல்லாஹ்வுக்காக தனித்து நிற்கும் முஸ்லிம்களின் ஜமாஅத்!
Posted on : 2023-12-27 Speach by : அஷ்ஷேஹ் அலி அஸ்மத்
ஜும்ஆ சொற்பொழிவு 12/22/2023
'லா இலாஹ இல்லல்லாஹ்' என்பதனை உரிய முறையில் செயற்படுத்தும் சத்திய கூட்டம் எது?
Posted on : 2023-12-27 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 12/08/2023
'லா இலாஹ இல்லல்லாஹ்' என்பதனை உரிய முறையில் செயற்படுத்தும் சத்திய கூட்டம் எது?
Posted on : 2023-12-27 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஜும்ஆவின் பின்னரான சொற்பொழிவு 12/08/2023
ஒரு ஆச்சரியமான விடயத்தை கண்டால் மாஷாஅல்லாஹ் லா குவ்வத இல்லா பில்லாஹ் என்று ஏன் சொல்லப்படுகிறது?
Posted on : 2023-12-15 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 12/04/2023
மரங்களில் உள்ள இளம் பிஞ்சு காய்களை விற்கலாமா?
Posted on : 2023-12-15 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 12/03/2023
மறுமையில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்திற்கு தகுதியானவர்கள் யார்?
Posted on : 2023-12-15 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 12/03/2023
மார்க்க தீர்ப்பை பிழையாக வழங்கினால் என்ன செய்ய வேண்டும்?
Posted on : 2023-12-15 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 12/05/2023
உங்களுக்கு வழங்கப்பட்ட அருள்களைப்பற்றி நிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள்!!
Posted on : 2023-12-15 Speach by : அஷ்ஷேஹ் ரைஸான் (இஸ்லாமி)
ஹதீஸ் பாட வகுப்பு 11/28/2023
மண்ணறைகளை நோக்கிய ஓர் பயணம்!
Posted on : 2023-12-15 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 12/01/2023
எமது பொறுப்புக்களில் அக்கறை செலுத்துவோம்!
Posted on : 2023-12-04 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 11/17/2023